22 அக்., 2014

நலக்குறிப்புகள்-83: இயற்கை வாழ்வு



இயற்கை வாழ்வு

பஞ்ச பூத நிறை காத்தல்
   பசித்தபோது பழம் தேங்காய்
கொஞ்சுங்  காற்று  வெய்யிலிலே
   சொட்ட  வேர்வை  வேலை செயல்
நெஞ்சு  நிரம்ப  மூச்சிழுத்தல்
   நீரில் ஆடித் தியானித்தல்
நஞ்சு  நீங்கப்  பட்டினியால்
   நல்லியற்கை  வாழ்வோமே.

கருத்துகள் இல்லை: