22 அக்., 2014

இன்றைய சிந்தனைக்கு-180:



கருவமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை
   ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
   வாழும் உயிர்கட்குப் பல இரசாயனங்கள்
தரும் மாற்றும், தரமொக்க  இன்ப துன்பம்
   தகுந்த அளவாம்;  இதிலோர் சக்திமீறிப்
பெருகி இரத்தச் சுழல்தடுக்க, நோயாய்  மாறி
   பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்.

-                                                                                                                                                                       வேதாத்ரி மகரிஷி

கருத்துகள் இல்லை: