தினமும் முட்டை சாப்பிடலாமா?
அளவான புரதச்சத்து கொண்டது. அதிக நேரம் சமைத்தால் ஊட்டச்சத்து
நீங்கிவிடும். எனவே அரைவேக்காட்டில்
உண்பதே சிறந்த்து. காலை உணவில் முட்டையைச் சேர்த்துக் கொள்வதே சிறந்த்து. இதில் புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலினியம்
போன்ற சத்துக்கள் உள்ளன.
இதை தினமும் உட்கொண்டால் கொழுப்புகள் குறையும். எனவே
கொலஸ்ட்ரால் பயமின்றி தினமும் முட்டையை உண்ணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக