17 அக்., 2014

இன்று ஒரு தகவல்-40: எறும்புத் தொல்லைக்கு




பாத்திரங்கள், பாட்டில்களின் அடிப்புறத்தில் சிறிது விளக்கெண்ணெயைத் தடவி வைத்துவிட்டால், அப்பொருட்களை எறும்புகள் அணுகாது.  தேன், நெய், பிஸ்கட், சர்க்கரை போன்றவைகளை இவ்வாறு பாதுகாக்கலாம்.  பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தடவினால் போதும்.  விளக்கெண்ணெயின் வாடை எறும்பிற்கு ஒவ்வாதது.

கருத்துகள் இல்லை: