உங்கள் உணர்வுகளும் உடல் பாதிப்புகளும்
கவலை உங்கள் குடலைப் பாதிக்கிறது.
கோபம் உங்கள் கல்லீரலைப் பாதிக்கிறது.
மன அழுத்தம் உங்கள் இருதயம் மற்றும் மூளையை பாதிக்கிறது.
துக்கம் உங்கள் நுரையீரலைப் பாதிக்கிறது.
பயம் உங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக