என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
6 ஜூலை, 2018
ஆன்மீக சிந்தனை-77: கண்டிட வேண்டும் உன் கழலை...
கொண்டு வந்ததென்ன?
கொண்டு போவதென்ன?
மாண்டபின் மற்றென்ன?
நீண்டுயர்ந்த நிமலா!
அண்டிட வேண்டும் நின் நிழலை!!
கண்டிட வேண்டும் உன் கழலை!!! வாட்ஸ் அப்பில் கிடைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக