6 ஜூலை, 2018

எனக்குப் பிடித்த கவிதை-81: காவியம் - பிரமிள் கவிதை

காவியம்
பிரமிள் கவிதை

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

கருத்துகள் இல்லை: