யோகாவிற்கும், யோகத்திற்கும் என்ன வித்தியாசம்?
நீங்கள் அமைதியாக இருந்தால் அது. உங்கள் மனைவி அமைதியாக இருந்தால் அது யோகம். உங்கள் மனைவியும், உங்கள் அம்மாவும் அமைதியாக இருந்தால் அது அமோகம். அவர்கள் இருவரும் அமைதியாக இல்லாவிட்டால், அது யமலோகம்.
நன்றி: குமுதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக