#இதலாம்_ரெம்ப_ஓவர்.....
ஒரு மாருதி 800 காரை ஏலத்தில் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதில் 5 லட்சம்... 10 லட்சம்...
20 லட்சம் ...40 லட்சம் என ஏலம் ஏறிக் கொண்டே போனது.
அப்போது அஙகே வந்த ஒருவர் விசாரித்தார்.
என்னப்பா இது சாதாரண மாருதி 800 காரு.
இதுக்கு போயி இத்தனை விலையா?
ஏலம் எடுக்க வந்தவர் சொன்னார். விஷயம் தெரியாம பேசாதீங்க சார்...
இந்த மாருதி கார் இதுவரை 24 தடவை ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. 24 தடவையும் கணவன் காயமின்றி தப்பிச்சிட்டான்.
ஆனால் அதிர்ச்சியில் மனைவி மட்டும் வாய் பேச முடியாம ஊமையா ஆகிடுறாங்க.
உடனே நம்மாளு கத்தினான்.
#ஒரு_கோடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக