கடலுக்கு செல்லுங்கள் அங்கு ஆர்ப்பரிக்கும்
ஆயிரக் கணக்கான அலைகளை காண்பீர்கள்
ஆனால் கடலைப் பார்க்க மறந்து விடுவீர்கள்
நீங்கள் எப்பொழதும் அலைகளைத் தான் பார்க்கின்றீர்கள்
ஏனெனில் அவைதான் கடலின் மேல் பாகத்தில் உள்ளன
ஒவ்வொரு அலையும் கடலின் அசைவேயாகும்
கடல் தன் அலைகளின் மூலம் ஆட்டம் போடுகிறது
கடலை நினைவு கொள்ளுங்கள் அலைகளை மறந்து விடுங்கள்
அலைகள் இல்லாமல் கடல் இருக்க முடியும்
ஆனால் கடல் இல்லாமல் அலைகள் இருக்க முடியாது
ஒவ்வொரு மனிதனும் அலைகள் போன்றவன் தான்
அவனுக்கு உள்ளே கடல் போன்ற பிரம்மம் மறைந்துள்ளது
பிரம்மம் தான் இறுதியான ஆன்மா
முழுமையான ஆன்மா
அதுவே கடல் போன்று பரந்து உள்ளது
ஓஷோ
ஞானத்திற்கு
ஏழு படிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக