புகை பிடிப்பதைத் தடுக்கும் அறுமருந்து புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை
உலர்திராட்சை கரைத்து விடுகிறது, மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும்
முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிட்டால் அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க
தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது, இது சைனாவில்
பிரபலம். புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக